350 கோடியை தாண்டிய ஹ்ரித்திக் ரோஷனின் அதிரடி ஆக்சன் ப்ளாக் பஸ்டர் வார்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி இருந்த சூப்பர் 30 திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒரு சேர பெற்றது.
இப்படத்தை அடுத்து ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராப் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக வெளியான திரைப்படம் வார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என டப் செய்யப்பட்டு ரிலீசானது.
ரிலீஸ் ஆன அத்தனை இடங்களிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் 350 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025