தீவிரமடையும் போர் : 9000 ரஷ்ய ராணுவ வீரர்கள் பலி! – உக்ரைன் அரசு

Default Image

ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்ற போரில் இதுவரை 9,000 ராணுவ வீர்ரகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. இருப்பினும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசு பதிலடி கொடுத்து தான் வருகிறது.

இந்த நிலையில், ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்ற போரில் இதுவரை 9,000 ராணுவ வீர்ரகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும், 30 போர்விமானங்கள் மற்றும் 210 டாங்கிகள் இதுவரை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்