மன்னிப்பு வீட்ல போய் கேட்கணுமா? இல்ல கால்ல விழுந்து கேட்கணுமா?

Published by
லீனா

ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்.

நடிகை சின்மயி தமிழ் சினிமாவின் பிரபலமான பின்னணி பாடகியாவார். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில், கன்னத்தில் முத்தமிட்டாள் என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து, இவர் பல பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ராதாரவி, சின்மயி  டப்பிங் யூனியனில் மீண்டும் சேர்ப்போம் என கூறியுள்ளார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய சின்மயி, டப்பிங்  யூனியன் விவகாரத்தில், மன்னிப்பு வீட்ல போய் கேட்கணுமா இல்ல கால்ல விழுந்து கேட்கணுமா? என்று கேள்வி எழுப்பிய இவர், ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

28 minutes ago

ஸ்பெயின் கார் ரேசில் மீண்டும் விபத்து… அஜித்-ன் கார் விபத்து எப்படி நடந்தது?

ஐரோப்பா : ஸ்பெயின் நாட்டில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித் கலந்துகொண்டார். கடந்த மாதம் துபாயில் நடந்த கார்…

2 hours ago

தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!

தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…

3 hours ago

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!

சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…

3 hours ago

AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…

15 hours ago

மீண்டும் மீண்டுமா?  அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…

17 hours ago