நீங்கள் தூங்கினால் மட்டும் போதும் உங்களது சம்பளம் டாலரில் வழங்கப்படும் .
குட்டித் தூக்கம் போட விரும்புபவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு தூங்கினால் 1500 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என்று EachNight.com ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது,இவர்கள் மெத்தைகள், படுக்கை மற்றும் பிற பொருட்களின் நன்மை தீமைகள் அவற்றின் அனுபவங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆராய்ச்சியின் மூலம் நாள் முழுவதும் வேலை பார்த்து சோர்வாக இருப்பதை தவிர்க்கவும் சிறு தூக்கம் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை அறிய இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்,அவர்கள் இதை கிண்டலாக கூறவில்லை உண்மையாக தூங்கும் வேலைக்கு ஆள் சேர்ப்பதாக கூறியுள்ளது.
உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் விண்ணப்பம் வரவேற்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது, இதற்கான தகுதி 18 வயது நிரம்பி இருக்க வேண்டும் மேலும் நன்றாக தூங்க தெறிந்திருக்க வேண்டும்.
இதற்காக 5 பேர் கொண்ட வேலையைத் தொடங்கத் தயாராக இருக்க வேண்டும், அதே போல் 30 நாட்களுக்கு தினமும் தூங்குவதற்கு உறுதியாக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் தனியாக தூங்குவது முக்கியமான ஒன்று, விண்ணப்பங்கள் மே 31, 2021 அன்றே கடைசி நாள்.
இதன்மூலம் அவர்கள் தூக்கத்தினால் எவ்வாறு புத்துணர்சி அடைகிறார்கள் மற்றும் சோர்வு அளவை குறைக்கும் அளவுகள் போன்ற பல்வேறு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுவார்கள்,இதில் பங்கேறப்பதன் மூலம் சுமார் 1500 டாலர்கள் சம்பளமாக பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் வேலைக்கு சரியான நபர் என்று நீங்கள் நம்பினால், தயவுசெய்து கீழே உள்ள லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்.https://eachnight.com/sleep-studies/get-paid-to-nap/
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…