வெண்மையான நகம் வேண்டுமா? வீட்டில் உள்ள இது மட்டும் போதும்!

பொதுவாகவே பெண்கள் அனைவரும் முகம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவதை விட தன்னுடைய உடலில் உள்ள ஒவ்வொரு அங்கமும் வடிவாக, அழகாக தெரிய வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அதுபோல ஒவ்வொரு பெண்களுக்குமே கையில் நகங்கள் வளர்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால், சிலருக்கு வளராது சிலருக்கு வளர்ந்தாலும் வெண்மை நிறமாக இல்லாமல் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
இதனால் அது அழகற்றது போல தெரியும். ஆனால், அந்த நகத்தை அழகாக்குவதற்காக பியூட்டி பார்லர்களில் சென்று மிகவும் பணத்தை செலவழித்து பலனற்று போனவர்களும் உண்டு. எதுவுமே தேவையில்லை, உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய வெள்ளை பூடு மட்டும் போதும்.
வெள்ளைப்பூண்டை நகத்தில் குத்துவது போன்று வைத்துக்கொண்டு 5 நிமிடம் விளையாட்டுத்தனமாக வைத்துக் கொண்டிருந்தாலே போதும். இதுபோல தொடர்ச்சியாக செய்து வந்தால் நிச்சயம் உங்கள் நகம் வெண்மை நிறத்தை பெறும் அதன்பின் நீங்கள் அழகிய மாடலான நகத்துடன் இருக்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“2026-ல் தவெக வெற்றி பெரும்., M.S.தோனியை விட நான் பிரபலமாவேன்” பிரசாந்த் கிஷோர் பேச்சு!
February 26, 2025
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025