கர்லிங் ஹேர்(curling hair) வேண்டுமா? கோக்க கோலா (coca-cola) பயன்படுத்துங்கள்.!

Default Image
உடலுக்கு கெடுதல் என கூறப்படும் கோக்கை (coca-cola) தலையில் ஊற்றினால் தலை முடி மிருதுவாகும் என கண்டறியப்பட்டுள்ளது.

தலை முடியை மிருதுவாக்க பல காஸ்மெட்டிக் பொருட்கள் உள்ளன. ஆனால் கார்போனேட்டட் செய்யப்பட்ட கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவலாம் என்றும், இதனால் தலைமுடி நன்றாகவளரும் என்றும் கர்லிங் ஹேர் ஆகா மாறும் என்றும்  இதனால் எந்த தீக்கும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
கோக்கில் பாஸ்போரிக் ஆசிட் உள்ளது. இதில் பிஹெச் மதிப்பு மிகவும் குறைவு. ஆகவே கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவுவதால் மேல்புறத் தோல் வலுவடைகிறது.
தலை முடியில் கோக்கை ஊற்றி 5 முதல் 10 பத்து நிமிடங்களுக்கு ஊறவைத்து அதற்கு பின்னர் ஷாம்பூ கொண்டு தலை முடியை கழுவினால் தலைமுடி மிருதுவாகவும், கர்லிங்காகவும் மாறும்.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Want a curling hair? Then use coke !!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்