இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது.
உலகையே கொரோனா வைரஸ் தீவிரமாக தாக்கி வருகிற நிலையில், மக்கள் அனைவரும் தங்களை தற்காத்து கொள்ள பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நோயின் அச்சுறுத்தல் ஒருபக்கம் இருக்க, இயற்கை பேரழிவுகள் ஒருபக்கம் மனித உயிர்களை வாரிக் கொள்கிறது.
இந்நிலையில், இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா பகுதியில் அமைந்துள்ள சினாபாங் என்ற எரிமலை வெடித்து சிதறியதால், சாம்பலை வெளியிட்டு வருகிறது. இதனால் இந்த மலையை சுற்றிலும், 20 கி.மீ தொலைவிற்கு சாம்பலும், கரும்புகையும் சூழ்ந்துள்ள நிலையில், முன் எச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…