சீயான் விக்ரம் அடுத்தடுத்து பிரமாண்ட படங்களில் கமிட் ஆகி இருந்தாலும் தற்போது தான் கமிட் ஆன படங்களுக்கு ஷூட்டிங் கிளம்பியுள்ளாராம். இதுவரை தன் மகன் துருவ் நடிக்கும் முதல் படமான ஆதித்யா வர்மா ஷூட்டிங்கிற்கு தினமும் சென்று தன் மகன் நடிப்பை மெருகேற்றியுள்ளார். தற்போது ஆதித்யா வர்மா பட வேலைகள் முடிவடைந்துள்ளதால் அடுத்தடுத்த பட வேளைகளில் பிஸியாகிவிட்டார்.
அடுத்ததாக மலையாளம் தமிழில் பிரமாண்டமாக உருவாக உள்ள மஹாவீர் கர்ணா படத்தில் கர்னணனாக நடிக்க உள்ளார். அடுத்து இமைக்க நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
இந்த படங்களை அடுத்து மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கரிகால சோழனாகவும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் அல்லது ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…
சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…
சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…