சங்கத்தமிழனுக்காக ஒரு ஏக்கரில் நாற்று நட்டு அசத்திய விஜய் சேதுபதி ரசிகர்கள்!

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சங்கத்தமிழன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இம்மாதம் படக்குழு வெளியிட உள்ளது.
அண்மையில் சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ எனும் பொறியியல் பட்டதாரி பெண் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனால் பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் முதல் திரை நடிகர்கள் என பலரும் இனி பேனர் வைக்க கூடாது என தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளனர்.
இதனால் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள சங்கத்தமிழன் படத்திற்காக அவரது ரசிகர்கள், விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கரில் நாற்று நடுவதற்கு உதவியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025