அவரது இந்த பதிலடி பலரையும் கவர்ந்தது மட்டுமில்லாமல் வைரலாகியும் வருகிறது.
தனியார் தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் மணிமேகலை. தற்போது தன்னுடைய குறும்பு பேச்சால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் 2017 ல் ஹுசைன் என்ற நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து தனது கணவருடன் முஸ்லிம் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு முன்பெல்லாம் என் நண்பர்களிடம் நான் தான் பிரியாணி கேட்பேன், இப்போது எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் ஒரே நகைச்சுவையா இருக்கு போ என்று பதிவிட்டிருந்தார் . அதனை பார்த்த ரசிகர் ஒருவர் “உங்களை காதலித்து திருமணம் செய்து முஸ்லிம் மதத்திற்கு மாற்றி விட்டார், இது தான் லவ்வோ என்று கமென்ட் செய்ய, அதற்கு பதிலடியாக ரம்ஜான் வாழ்த்து செல்வதற்கு மதம் மாறிவிட்டு தான் செல்லும்? யாரும் இங்கு மதம் மாறவில்லை, ஹுசைன் என்னுடன் கோவிலுக்கு வருவார், நாங்கள் ரம்ஜான் கொண்டாடுவோம், நாங்கள் இதில் தெளிவாக உள்ளோம், உங்கள் குழப்பங்களை இங்கு கொண்டு வராதீர்கள் என்று கூறியுள்ளார். தற்போது அவரது இந்த பதிலடி பலரையும் கவர்ந்தது மட்டுமில்லாமல் வைரலாகியும் வருகிறது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…