பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் அட்டகாசமான புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகையாக உயர்ந்தவர் தான் நடிகை வி.ஜெ. சித்ரா. மேலும் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் எடுக்கும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள சித்து விஜே தற்பொழுதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் அழகுடன் கூடிய கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…