இந்தியாவில் களமிறங்கும் Vivo Y7X மாடல்.!

Published by
Castro Murugan

இந்தியாவில் Vivo Y7x புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Vivo 2022 முதல் இந்தியாவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் சில Vivo Y55 5G, Y21A மற்றும் Y75 ஆகியவை அடங்கும். இந்தியாவில் Vivo Y7x என பெயரிடப்பட்ட அனைத்து புதிய ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vivo Y7X சிறப்பம்சம்: 

Vivo Y7x பிப்ரவரி பிற்பகுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.44-இன்ச் HD+ டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளதாகவும், இந்த போன் MediaTek Helio G96 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. Y7x ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான Funtouch OS ஐ கொண்டு வெளியவரும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த vivo Y7x ஸ்மார்ட்போனில் 8GB ரேம் மற்றும் 256GB மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பவர் பட்டனில் கைரேகை சென்சார் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இந்த போன் Xiaomiயின் Redmi Note 11 4G உடன் போட்டியிடும் என நம்பப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ.18,000க்குள் இருக்கும். ஃபோனில் 50எம்பி ப்ரைமரி சென்சார், 2எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 2எம்பி மேக்ரோ சென்சார் அடங்கிய டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது.  Vivo Y75 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Published by
Castro Murugan
Tags: Vivo Y7x

Recent Posts

ஐந்து பாட்டுக்கு 75 கோடி செலவு! கேம் சேஞ்சர் குறித்து உண்மையை உடைத்த தில் ராஜு!

மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…

12 minutes ago

தமிழ்நாட்டில் 10, 11 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…

57 minutes ago

உண்டியலில் விழுந்த செல்போன் உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்படும்! -அமைச்சர் சேகர் பாபு

திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…

1 hour ago

இது ‘தோழமைக்கு’ இலக்கணம் அல்ல! கே.பாலகிருஷ்ணன் பேச்சுக்கு முரசொலி கண்டனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…

2 hours ago

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா…WTC ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா!

சிட்னி :  பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

2 hours ago

சென்னை மக்களின் கவனத்திற்கு: தாம்பரம் – கடற்கரை இடையே நாளை மின்சார ரயில் ரத்து… 40 பேருந்துகள் இயக்கம்!

சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…

14 hours ago