விவேகானந்தரின் வீரமொழிகள்
- உன்னில் ஊக்கத்தீ பற்றற்றும் , பிறகு அதை எல்லா இடத்திலும் பரப்பு
- வேலை செய், வேலை செய் வழிநடத்தி செல்லும் போது பணியாளனாகவே இரு.
- சுயநலம் அற்றவனாக இரு,எல்லையற்ற பொறுமையோடு இரு,
- வெற்றி உனக்கு நிச்சயம் தொடர்ந்து முன்னேறு,
- எதுவுமே உன்னை எதிர்த்து நிற்க முடியாது.
– சுவாமி விவேகானந்தர் –