நடிகர் விஜய் நடிப்பில் தற்போது “பிகில்” படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது.அந்த நிகழ்ச்சில் காமெடிய நடிகர் விவேக் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் ,நடிகர் சிவாஜி நடித்த”இரும்பு திரை” படத்தில் இருந்து ” நெஞ்சில் குடி இருக்கும்” என்ற பாடலை கூறி தவறாக சித்தரித்து விட்டதாக தற்போது நடிகர் சிவாஜியின் ரசிகர்கள் காமெடி நடிகர் விவேக்கிற்கு கடும் கண்டங்களை தெவித்தார்கள்.
இது குறித்து தற்போது ட்விட்டரில் முதல் முறையாக நடிகர் விவேக் பதிலித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது, “1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க” என்று கூறி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.இதோ அந்த பதிவு ,
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…