சொந்த காரணங்களால் ட்விட்டரில் இருந்து விலகினார் நடிகர் விவேக் !

Default Image

சொந்த காரணங்களால் ட்விட்டரில் இருந்து விலகினார் காமெடி நடிகர் விவேக் !

தமிழ் சினாவின் முன்னணி காமெடி நடிகர் விவேக். இவரை சின்னக் கலைவாணர் என்றும் அழைப்பார்கள். இவரது காமெடிகள் அனைத்தும் சமூக கருத்துள்ளதாகவே இருப்பதால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

இந்நிலையில், ட்விட்டர் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் விவேக் “அன்புள்ள ரசிகர்கள் மற்றும் நண்பர்களே, சொந்த காரணங்களால் மே 3 ஆம் தேதி வரை எல்லா சமூக ஊடகங்களிலிருந்தும் விலகுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்