விஷ்ணுவிஷாலின் திருமண வைபோகம்.! குறும்படமாகவே வெளியான கொண்டாட்டங்கள்.!

தனது திருமண வீடியோவை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை காதலித்து அவரை இரண்டாவதாக கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களதை திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எளிமையாக நெருக்கமான குடும்பத்தினர் மற்றும் ஒரு சில நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் கோலாகலமாக நடந்த திருமண நிகழ்ச்சியை வீடியோவாகவெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025