நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஜெகஜால கில்லாடி, FIR என பல படங்கள் தயாராகி வருகின்றன. இதற்கிடையில் ஜீவா படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜெர்ஸி இப்படத்தை தமிழில் நடிகர் ராணா தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். ஹீரோயினாக அமலாபால் நடிக்க உள்ளாராம். முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல பாலிவுட்டில் ஜெர்ஸி பட இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தெலுங்கு ஹிட் படமான அர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…