விஷால் "ஆக்சன்" படத்தின் 'நீ சிரித்தால்' பாடல் வெளியீடு !

Published by
Vidhusan

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அக்சன்’. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீண்டும் தமன்னா நடிக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
 

இப்படம் வருகின்ற நவம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள் ‘நீ சிரித்தால்’ என்ற பாடல் நாளை (அக்.22) வெளியிடுவதாக அறவித்துள்ளனர்.

Published by
Vidhusan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago