விஷாலுடன் சக்ராவில் இணைந்த கன்னக்குழி அழகி!

Published by
மணிகண்டன்

விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் இரும்புதிரை. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள சக்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆனந்தன் என்பவர் இயக்கிவருகிறார். ஸ்ரதா ஸ்ரீநாத் நாயகியாகவும், ரெஜினா வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனராம்.
இப்படத்தில் மேலும் ஒரு நாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கவுள்ளாராம். இவர் தமிழில் மேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்பின்னர் டார்லிங் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் கன்னக்குழி அழகி என்று செல்லமாக குறிப்பிடுகின்றனர். சக்ரா படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

36 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

1 hour ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

3 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago