நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் வேலை செய்பவர்களிடம் இருந்து பிடித்த டிடிஎஸ் தொகையை செலுத்தாததால் விஷால் மீது வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்பாக இரண்டு முறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகவில்லை இதனால் அவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு விட்டது.
இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விஷால் ஆஜரானார்.ஒருமணி நேரத்திற்கும் மேல் நீதிமன்ற வளாகத்தில் விஷால் இருந்தார்.பின்னர் அவர் வழக்கை செப்டம்பர் 12-ம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்து உத்தரவு விட்டார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…