நடிகர் விஷாலுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஜய் ரெட்டி அவர்களின் மகளும் நடிகையுமான அனிஷா ரெட்டிக்கும் மார்ச் மாதம் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் வந்திருந்தனர் இவர்களது திருமணம் ஆனது ,அக்டோபர் 9ஆம் தேதி நடைபெறும் என அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இவர்களுக்குள் என்ன ஆனது என்று தெரியவில்லை ,அனுஷா அல்லா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த போட்டோக்களை நீக்கியுள்ளார். இவர் எதற்காக விஷாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீக்கினார் என்று காரணம் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இதுகுறித்து விஷால் தரப்பு அனுஷா தரப்பும் எந்தவித செய்திகளும் வெளியிடவில்லை.
இப்படி இருவரும் எந்த கருத்தும் கூறாமல் இருப்பதினால், விஷால் -அனிஷா திருமணம் நடக்குமா, இவர்களுக்குள் கருத்து வேறுபாடா என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். இதற்கு, விஷால் தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதேனும் வெளியிடவேண்டும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…