விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ஆக்ஷன். இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க அதிரடி கதைக்களமாக இப்படம் உருவாகி வந்ததால் ஆக்ஷன் எனும் தலைப்பையே வைத்துள்ளனர் படக்குழு. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார்.
நகைச்சுவை படங்களாக எடுத்துவந்த இயக்குனர் சுந்தர்.சி முதன் முறையாக முழுக்க முழுக்க ஆக்சனில் களமிறங்கியுள்ளார். வெளியான டீஸரிலேயே இது சுந்தர்.சி இயக்கத்தில் உருவான திரைப்படம் தானா என யோசிக்க வைக்கும் அளவிற்கு அதிரடி சண்டை காட்சிகள், சேசிங், வெளிநாட்டு லொகேஷன் என ரசிக்க வைக்கிறது. படமும் எதிர்பார்த்தது போல இருந்தால் சுந்தர்.சிக்கு முதல் ஆக்சன் வெற்றி நிச்சயம்!
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…