உலகமுழுவதும் கொரோனா வைரஸ் ருத்திர தாண்டவம் ஆடிவருகிறது .இதுவரைக்கும் 7426 பேர் உயிரிழந்துள்ளனர் . 1.50 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு ‘Safe Hands Challenge என்ற விழிப்புணர்வு சவாலை அனைவரும் செய்ய அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு ஆதரவு தெரிவிக்கவும் கொரோனோவுக்கு எதிராக விழிப்புணர்வு செய்ய நடிகை தீபிகா படுகோன் தனது குளியலறையில் முகமூடி அணிந்துக்கொண்டு கைகழுவும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .இந்த வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகிறது .இவ்வாறு தனது பிரபலத்தை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை பலர் பாராட்டி வருகின்றனர் .
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…