இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. ஆனால் மனிதர்களாகிய நாம் மனிதர்களைத் தவிர மற்ற உயிர்களை பெரிதாக கவலைப்படுவதும் இல்லை ,அவற்றை ஒரு உயிராக மதிப்பதும் இல்லை.
சாலை விபத்துகளில் மனிதன் இறப்பது செய்தியாக வருகிறது .ஒரு நாளைக்கு சாலைவிபத்துகளில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள் என்று செய்தித்தாள் அல்லது மற்றவர்கள் மூலம் நம் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் தினமும் உலகில் ஆயிரக்கணக்கான விலங்குகள் இதுபோன்ற சாலை விபத்துகளால் உயிர் இழக்கின்றனர். அதுபற்றி மனிதர்களாகிய நாம் யாரும் கவலைப்படுவதில்லை அதை பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை, காரணம் அவற்றை ஒரு உயிராக மதிப்பதில்லை .
இந்நிலையில் ட்விட்டரில் ஒன்லி இன் இந்தோனேசியா என்ற ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் போக்குவரத்து போலீசார் ஒருவர் பூனை ஒன்று சாலையை கடக்க முயற்சி செய்கிறது.
இதனால் அந்த போக்குவரத்து போலீசார் வாகனத்தை நிறுத்தி அந்த பூனை சாலையை கடக்க உதவி செய்கிறார். இந்த வீடியோ அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. மனிதர்களுக்கு மனிதர்களே உதவாத இந்தக் காலத்தில் ஒரு பூனையாக டிராபிக்கை நிறுத்தி உதவி செய்த அந்த போலீசாருக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…