என்னமா ரித்திகா இது டான்ஸ் – வைரல் வீடியோ உள்ளே!
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகைகள் அரசியல்வாதிகள் சாதாரண மக்கள் வரை அனைவருமே வீட்டில்தான் தங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், எப்பொழுதும் தனது இணையதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரித்திகா, தற்போது வித்தியாசமாக ஏதோ ஒரு ஸ்டைலில் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,