வைரல் வீடியோ :நடனத்தை தொடர்ந்து பாடலிலும் பொளந்து கட்டிய தல மகள்.!

Published by
murugan
  • அஜித் மகள் அனோஷ்கா விளையாட்டு மற்றும் நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
  • தற்போது  அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கில பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஜித். இவருக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அஜித்தின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் அவரது குழந்தைகளையும் ரசிகர்கள் விட்டு வைப்பதில்லை அவ்வப்போது அவரது குழந்தையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுதல்  போன்றவற்றையும் ரசிகர்கள் செய்து வருகின்றன.

சமீபத்தில் அஜித் மகன் ஆத்விக் தனது தாயுடன் ஷாப்பிங் சென்ற ஷாப்பிங் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது .இதை தொடர்ந்து தற்போது அஜித் மகள் அனோஷ்கா தனது பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆங்கில பாடல் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஒருவர் 2019ஆம் ஆண்டு அஜித்தின் நினைவுகள் என்ற ஹேஸ்டேக்குடன் பகிர்ந்துள்ளார்.ஏற்கனவே அனோஷ்கா விளையாட்டு மற்றும் நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது பாடல்  பாடியும் அசத்தி உள்ளார்.

Published by
murugan

Recent Posts

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

17 minutes ago

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

1 hour ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

1 hour ago

விஜயை பரந்தூருக்கு வரவைத்த சிறுவன்.. அப்படி என்ன பேசினார் தெரியுமா?

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…

2 hours ago

கொல்கத்தா மருத்துவர் கொலை : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அறிவிப்பு!

கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …

2 hours ago

“நாடகம் ஆடுவதில் நீங்க கில்லாடி ஆச்சே..,” திமுக மீது விஜய் நேரடி அட்டாக்!

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று  மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…

3 hours ago