கருப்பு உடையில் நான் ஆடுவது போன்ற வீடியோ வலைதளத்தில் வந்துள்ளது. இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வீடியோவை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.
நடிகை அனிகா, அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சமூக வலைத்தளங்களில், தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகை அனிகா அரைகுறை உடையில், ஆபாச நடனம் ஆடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், அனிகாவை விமர்சித்து கருத்துக்கள் பதிவிட்டனர்.
இந்நிலையில், இந்த வீடியோ குறித்து நடிகை அனிகா கூறுகையில், கருப்பு உடையில் நான் ஆடுவது போன்ற வீடியோ வலைதளத்தில் வந்துள்ளது. இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வீடியோவை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். உண்மையில் என்னை பார்ப்பது போன்றே இந்த வீடியோவை மர்ப்பிங் செய்துள்ளனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு தகுதியான வீடியோ இல்லை. எல்லை மீறும் வகையில் காணப்படுகிறது. என இந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…