தாஜ்மஹாலை பார்வையிட்ட தல அஜித்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித், சமீபத்தில் தாஜ்மஹாலை பார்வையிட்ட பொழுது அவருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தல அஜித் சினிமாவில் முன்னணியில் இருந்து வருகிறார். இருந்த போதிலும், அவர் தற்போது துப்பாக்கி சுடுதலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித், அசத்தலான திறமையால் 6 பதக்கங்களை அள்ளினார். மாநில போட்டிக்கு பிறகு தேசிய அளவிலான போட்டியில் பங்குபெற இருக்கிறார் அஜித். அதற்காக பயிற்சி எடுப்பதற்கு டெல்லி சென்றுள்ள அஜித் போட்டிக்கு தேவையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அங்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹாலை சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது அங்கு திரண்ட அஜித்தின் ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…