அமெரிக்காவில் 70,000 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இதன் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், உலக நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால், இந்த வைரஸை முற்றிலுமாக அழிப்பதற்கு எந்த மருந்துகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால், உலக அளவில் இதுவரை 3,727,802 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 258,338 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால், அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.
இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை, 1,237,633 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 72,271 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நேற்று மட்டும் அமெரிக்காவில், கொரோனா வைரஸால் 2,350 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…