விளாம்பழத்தின் விலைமதிக்கத்தக்க நன்மைகள்…!!!

Default Image

விளாம்பழத்தை பற்றி நகர் புறங்களில் உள்ள மக்கள் ஓரளவுக்கு தான் அறிந்திருப்பார்கள். கிராம புறத்தில் உள்ள மக்கள் இது குறித்து நன்றாக அறிந்திருப்பார்கள். விளாம்பழத்தை நன்மைகள் ஏராளம் உள்ளது. ஆனால் இதை நாம் எவ்வாறு பயன்படுத்தினால் நன்மை என்று நாம் அறிந்து கொள்வோம்.
தசை நரம்புகளை சுருங்க செய்யும் சக்தி கொண்டது. இதில் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுவடைய செய்கிறது.
விளாம்பழத்துடன் பனங்கற்கண்டை கலந்து  சாப்பிட, பித்த கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல் நீங்கும்.
சர்க்கரையுடன் விளாம்பழத்தை பிசைந்து ஜாம் போல் சாப்பிட ஜீரண சக்தி அதிகரிக்கும் நன்கு பசிக்கும் ஒவ்வாமை நோய், இரத்த போக்கு பாக்கியவற்றை கட்டுபடுத்தும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்