விக்ரம் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் தயாராகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தை மணிரத்னத்துடன் இணைந்து லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரியாஸ்கான் என பலர் நடித்து வருகின்றனர்.
இதற்கிடையில் இமைக்காநொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா திரைப்படத்திலும் விக்ரம் நடித்து வருகிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கான சில காட்சிகளை முடித்துவிட்டு தற்போது கோப்ரா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனை விரைவில் முடித்து விட்டு மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தில் இணைய உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…