விக்ரம் மாஸ் அப்டேட்.! மார்ச் 14 முக்கிய அறிவிப்பு.! தியேட்டர் திருவிழாவாகபோகுது.!

விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீசாகவிருக்கும் தேதியை மார்ச் 14 அன்று காலை 7 மணிக்கு அறிவிக்கவிருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
அதிரடி ஆக்சன் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தெரிவித்திருந்தார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் க்ளான்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேர்ட்ப்பை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது விக்ரம் படத்தின் ரிலீஸ் அப்டேட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில், விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் தேதியை வரும் மார்ச் 14,2022 அன்று காலை 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025