உலக நாயகனையே இந்த விஷயத்தில் ஓரம்கட்டி விக்ரம் அதிரடி

Published by
kavitha

நடிகர் கமல் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்தார் ஆனால் தற்போது நடிகர் விக்ரம் 12 வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

நடிகர் கமல் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்திருந்தார். இவரை அடுத்து அதிக வேடங்களில் அந்த காலத்திலேயே நடித்து அசத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி.தன்னுடைய நவராத்திரி படத்தில் 9 வேடத்தில் நடித்து அட்டகாசம் செய்து இருப்பார்.அதன் பின்னர் நடிகர் கமலின் 10 வேடங்கள் தற்போது தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் கோப்ரா படத்தில் 12 கெட்டப்களில் நடித்து அசத்தியு உள்ளாராம். படமானது பிப்., 14 ம் தேதி காதலர் தினத்தின் ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.      படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Published by
kavitha

Recent Posts

மாருதி 800 கார், அடுக்குமாடி குடியிருப்பு.. மறைந்த மன்மோகன் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு!

மாருதி 800 கார், அடுக்குமாடி குடியிருப்பு.. மறைந்த மன்மோகன் சிங் சொத்து மதிப்பு எவ்வளவு!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…

8 minutes ago

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…

51 minutes ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

1 hour ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

1 hour ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

3 hours ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

3 hours ago