விக்ரம் தற்போது இமைக்க நொடிகள் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விக்ரமின் 58வது திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் முன்னாள் பந்துவீச்சாளர் சாகீர் கான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் அமர் என கூறப்பட்டு வந்தது.இந்நிலையில் இப்பட பெயர் அமர் இல்லை என படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்த அடுத்த அப்டேட் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…