விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான இளைய தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளனர். “பிகில்” படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியது.
இந்த படத்தில் அனிருத் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ம் தேதி சென்னையில் தொடங்கும் என அறிவித்தனர். இந்நிலையில், விஜய்க்கு வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி வரையில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024