இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ஆளப்போறான் பாடல் 120 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது .
விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை கைதி மற்றும் மாநகரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் , மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.மேலும் கௌரி கிஷன், ஆண்ட்ரியா, சாந்தனு,தீனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஏப்ரல் மாதத்தில் வெளிவரரவிருந்த மாஸ்டர் படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.
2017ல் அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடத்தில் நடித்து வெற்றியடைந்த திரைப்படம் மெர்சல் . இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ஆளப்போறான் பாடல் 120 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது .இதனை ரசிகர்கள் பலர் கொண்டாடி வருகின்றனர். இந்த பாடலுக்கு விவேக் எழுத கைலாஷ் ,சத்தியபிரகாஷ் ,சத்தியா ஏ.வி,தீபக் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி…
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…