இறுதிச்சுற்று இயக்குநரோடு-முதல்சுற்றை தொடங்கும் விஜய்-கசிந்தது #VIJAY65

Published by
kavitha

நடிகர் விஜய் தனது 64வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  படத்தில் நடித்து வருகிறார்.இதில் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.படத்தின் அடுத்தடுத்த அப்பேட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.படத்தின் படப்பிடிப்புகள்  முடிந்த நிலையில் விஜயின்65 வது படத்தை பைரவா படத்தின் இயக்குநர் பரதன் மற்றும் பாண்டிராஜ் மற்றும் அருண்ராஜா காமராஜா ஆகிய இயக்குநர்களில் யாரோ ஒருவர் தான் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.ஆனால் தற்போது விஜயின்65-வது படத்தை இயக்கப் போகும் இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.

அதன்படி விஜயின்65 படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற படங்களை இயக்கிய பெண் இயக்குநர் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளார். நடிகர் விஜயிடம் இயக்குநர் சுதா கொங்கரா கூறிய அந்த ஒன் லைன் பிடித்துப் போகவே கதையை முழுவதும் கேட்க ஆவலாக இருப்பதாக விஜய் கூறியுள்ளாராம். எனவே சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பது தற்போது உறுதியாகி உள்ளது.

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

2 hours ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

10 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

10 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

10 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

10 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

10 hours ago