ஆடியோ விழாவில் அடுத்த பட அறிவிப்பு..காத்திருக்கும் சஸ்பெண்ஸ்..!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்?
என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இந்நிலையில் வரும் 15ந் தேதி மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறுகிறது.இவ்விழாவில் விஜய் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025