மாஸ்டர் படத்தை முடித்த கையோடு 65 வது படத்தில் களமிரங்க உள்ள நடிகர் விஜயின் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.இப்படத்தின் இறுதிக்கட்ட படிப்பிடிப்புகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படம் முடிந்து பிறகு நடிகர் விஜய் யாரு கூடப்பா இணைவார் என்ற கேள்விகள் கோலிவூட்டை சுத்தி வருகின்ற இந்த சமயத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.அந்த தகவல்படி நடிகர் விஜயின்65 படத்தை இயக்குநராக அவதாரம் எடுத்த தன் முதல் படத்திலேயே அசுர வெற்றிப்பெற்ற இயக்க்நர் அருண்ராஜ் காமராஜ் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார், படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறதாம்.விரைவில் இதுக்குறித்து சன் பிக்சர் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இந்த தகவலால் ரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…