விஜய் அழைத்தால் முதல் ஆளாக போய் நிற்பேன் ! அவர் கொடுத்த வாழ்க்கை தான் இது ! முன்னணி இயக்குனரின் ஓபன் டாக் !

விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்.இவர் பிகில் படத்தை அடுத்து தற்போது லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் அடுத்ததாக “தளபதி 64” படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை அடுத்து அடுத்ததாக விஜய் பேரரசு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் பரவியது.இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் பேரரசு அளித்த பேட்டியில், “எனக்கு அழைப்பு வந்தது சென்றேன். எனக்கு வாழ்க்கை கொடுத்தது அவர் தான். அவர் அளித்தல் நான் முதல் ஆளாக போய் நிற்பேன்.நட்பு ரீதியாக விஸ்வாசம்” என்று கூறியுள்ளார்.
அதற்கு பிறகு பேரரசு “தளபதி 65” படத்தில் நடிப்பது குறித்து பேசினார்.அப்போது அவர் “தளபதி 65” படத்தில் விஜயை இயக்குவது குறித்து பேசிய அவர் அது உறுதியான செய்தி கிடையாது என்றும் விஜய்க்கு ஏற்கனேவே ஒரு அரசியல் கதையை எழுதி இருந்தேன். அப்போது அவர் “சர்கார்” படத்தில் நடித்து கொண்டிருந்தார். தற்போது அவருக்காக இன்னொரு கதையை ரெடி பண்ணி வச்சிருக்கேன். விஜய் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025