பிக் பாஸ் போட்டி மூன்றாவது சீசன், விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த போட்டியில் வாராவாரம் எலிமினேட் செய்து வருவது வழக்கம். இதில் போட்டியாளர் சரவணன் திடீரென பிக் பாஸ் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் சென்ற வாரம் மதுமிதா, தன் கையை அறுத்துக்கொண்டதால் பிக் பாஸ் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் கிண்டி காவல் நிலையத்தில், மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ மீதம் உள்ள சம்பளபாக்கியை தராவிட்டால் தான் தற்கொலை செய்துவிடுவேன் என மதுமிதா மிரட்டுகிறார்,’ என்றும், ‘ மதுமிதா பிக் பாஸ் வீட்டினுள் தன் கையை அறுத்து கொண்டதால் பிக் பாஸ் விதிமுறைகளை மீறியதாக கூறித்தான் அவர் வெளியேற்றப்பட்டார்.’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…