கொரோனா ஊரடங்கில் சைலண்டாக திருமணம் செய்துகொண்ட விஜய் டிவி பிரபலம் சாய் சரண்.
ஒரு சில விஜய் டிவி பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டவாறு நடந்துள்ள இவரது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்துள்ளது. ஏற்கனவே ஊரடங்கு நேரத்தில் தனது நிச்சயதார்த்தத்தை மிக சிம்பிளாக வைத்திருந்த இவர், தற்பொழுது நிச்சயம் செய்து கொண்ட நந்தினி விஸ்வநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இணையத்தளம் வாயிலாக தெரிந்துகொண்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கான புகைப்படங்களும் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…