ஓடிடியில் ரிலீஸாகும் விஜய் தேவரகொண்டா சகோதரரின் ‘மிடில் கிளாஸ் மெலொடிஸ்’.!

Published by
Ragi

விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவின் இரண்டாவது படமான மிடில் கிளாஸ் மொலோடிஸை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவரது சகோதரரான ஆனந்த் தேவரகொண்டா கடந்தாண்டு வெளியான டோரசனி என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். தற்போது அவர் பிகில் பட நடிகையான வர்ஷா பொல்லம்மாவுடன் இணைந்து ‘மிடில் கிளாஸ் மெலோடிஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

குண்டூரில் உள்ள ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையுடன், இளைஞர்களுக்கு பிடித்த காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை குறும்பட இயக்குநரான வினோத் ஆனந்தோஜூ இயக்கியுள்ளார்.ஊரடங்கிற்கு முன்பு படப்பிடிப்புகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்த இந்த படத்தை தற்போது ஓடிடியில் வெளியிட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…

5 minutes ago

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…

10 minutes ago

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

25 minutes ago

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…

30 minutes ago

“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!

சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…

56 minutes ago

சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!

மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…

2 hours ago