பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் லிகர். இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார். இந்த படத்தை பூரி ஜெகநாத் உடன் இணைந்து, கரண் ஜோகர் மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
மேலும் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் அவர்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
மேலும், டப்பிங் பணிகளும் முடிவடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …