தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகராகவும் மகாநதி எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் தான் விஜய் தேவரகொண்டா.
தற்போது “WorldFamousLover” என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் தெலுங்கு மற்றும் தமிழில் ஏற்கனவே வெளியாகியதை அடுத்து தற்போது தெலுங்கில் ட்ரைலர் வெளியகியுள்ளது.
இந்த ட்ரைலரில் லவ்,முத்தம், ரொமான்ஸ் என மாஸ் காட்டியுள்ளார்,மேலும் காதலில் சில மோதல்களை சந்தித்துள்ளார்,அதவாது மூன்று நடிகைகளுடன் காதலில் விளையாடி வருகிறார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு வரும் என எதிர்பாக்கபடுகிறது.
இப்படத்தை இயக்குனர் கிரந்தி மாதேவ் இயக்கியுள்ளார்.மேலும் இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா என பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இப்படம் FEP 14 அதாவது காதலர் தினம் வெளியாகிறது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…