விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் டிவி மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இயக்குனர் இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்பட “துக்ளக் தர்பார்”. இந்த திரைப்படத்தில் ராஷி கண்ணா, காயத்திரி, ஆதித் ரா, மஞ்சுமா மோகன், பார்த்திபன், கருணாகரன், போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்திற்கான போஸ்ட்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த நிலையில், இந்த திரைப்படம் தியரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேரடியாக இந்த திரைப்படம் தொலைக்காட்சியிலும், ஓடிடியிலும் வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள்.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக சன் டிவி மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…