அடுத்ததாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ளார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்சார் போர்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. படத்தில் ஜிஎஸ்டி பற்றிய வசனம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அந்த வசனத்தை நீக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் , விஜய் சேதுபதி ஒருவர் கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்யும் காட்சியில் வன்முறையை குறைக்கும் விதமாக காட்சியின் சுருக்கம் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படத்தில் சில ஆபாச வசனங்கள் மியூட் செய்து படத்தில் 10 காட்சிகள் கட் செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விக்ரம் படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…