முன்னடியலாம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு மாதத்தில் 3 படங்கள் ரிலீஸ் செய்யப்படும். வாரம் வாரம் விஜய் சேதுபதி படங்கள் வந்துவிடும். குறைந்தபட்சம் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் படங்களாவது வந்துவிடும் என்ற அளவிற்க்கு தான் விஜய் சேதுபதி தனது ரிலீஸ் லைன் அப்பை வைத்து இருப்பார்.
ஆனால், அண்மையில் இவரது படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது இவரது படம் வருசையாக களமிறங்கவுள்ளது. ஆம், தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியகியுள்ளது.
அந்த வகையில், தற்போது விஜய் சேதுபதி, நயந்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காதுவாக்குல ரெண்டு காதல் பிப்ரவரி 11-ஆம் தேதி அன்று வெளிக்கிறதாம்.
அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவான காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களின் வரவேற்புக்கு பிறகு மணிகண்டன் இயக்கியுள்ள “கடைசி விவசாயி” திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து நிலையில் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி அன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனிமேல் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…