தளபதி படத்திற்கு கால் சீட் ஒதுக்கிய விஜய் சேதுபதி !

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் விஜய் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் விஜய் தற்போது “தளபதி 64″ படத்தில் நடிக்க இருக்கிறார்.”கைதி” படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 3 ந் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க தற்போது விஜய் சேதுபதி கால் சீட் ஒதுக்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025