நடிகை காயத்திரி புதிய குறும்படம் ஒன்றை இயக்கிய தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்திரி. அதனை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பொன்மாலை பொழுது, புரியாத புதிர் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் தற்போது நடிகை காயத்திரி மாமனிதன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகை காயத்திரி சில புதிய திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். மேலும் தற்போது ரோட் டு தும்பா என்ற ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படம் இந்தியன் பிலிம் பிராஜெக்டில் தங்கப்ப தக்கத்தை வென்றுள்ளது. இதனை நடிகை காயத்திரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…